செம்பருத்தி பூ மற்றும் இலையில் மறைந்து இருக்கிற அற்புத மருத்துவ குணம் பற்றிய தொகுப்பு: செம்பரத்தை அல்லது செம்பருத்தி என்றும் கூறுவார்கள். அதன் இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. செம்பருத்தி இலை அல்லது பூவை அரைத்து சாற்றெடுத்து, அதனுடன் சமஅளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து, நீர் சுண்டும் வரை எரித்து காய்ச்சி, அதனை தினமும் தலையில் தடவி வர உடல் குளிரும், தலை முடியும் கருமையாக வளரும். செம்பருத்தி பூவின் மகரந்த காம்புகளை தனியே எடுத்து […]
