தினந்தோறும் நாம் வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சீரகம் அதிக மருத்துவ குணங்கள் கொண்டதாம்.. சீரகம் மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகும். அதாவது சீர் + அகம் = சீரகம் – என்பதன் அர்த்தம் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது. சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- சிறிது சீரகத்தை, மஞ்சள் வாழைப் பழத்துடன், சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை […]
