பிரான்சில் முறையற்ற மருத்துவ சிகிச்சையை மேற்கொண்ட இரண்டு நபர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் Loire என்ற பகுதியில் வசிக்கும் 44 வயதுடைய ஒரு பெண், ஒவ்வொரு வாரமும் ஆயிரம் யூரோக்கள் கொடுத்து, மாற்று மருத்துவ பயிற்சி மேற்கொள்ளும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த மருத்துவர் அறிவுறுத்தலின்படி, சாப்பிடாமல் இருக்கும் சிகிச்சையை கடைபிடித்து வந்துள்ளார். மேலும் பல நாட்களாக சாப்பிடாமல் இருந்ததால், அவரின் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளார். அதன் பின்பு, அந்த சிகிச்சையை […]
