உலகம் முழுவதும் எதிர்காலத்தை கணித்த தீர்க்கதரிசிகளில் முக்கியமான நபராக கருதப்படுவர் நாஸ்டர்டாமஸ். இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். எதிர்காலத்தில் உலகம் முழுவதும் என நடக்கும் என்பதை தன்னுடைய புத்தகமான தீர்க்கதரிசனங்கள் என்பதில் கவிதை வடிவில் எழுதி வைத்துள்ளார் 465 வருடங்களுக்கு முன்னதாக அவர் எழுதிய இந்த நூலில் எப்போது என்ன நடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திராகாந்தி கொலை, அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்களை 465 ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்த நோஸ்ராடாமஸ், இந்த ஆண்டில் […]
