மதுரை ஹைகோர்ட்டில் புகையிலை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் பான் மசாலா, குட்கா போன்ற போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து இயற்கையாக விளைவிக்கப்படும் புகையிலைக்கும் தடை விதித்துள்ளனர். எனவே இயற்கை புகையிலை விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி முன்னிலையில் வந்தது. அப்போது வழக்கை விசாரித்த இயற்கையாக விளைவிக்கப்படும் புகையிலேயே பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை […]
