மழைக் காலங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் மின் விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசு மின் ஆய்வுத் துறை பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு மின் ஆய்வுத்துறை வழங்கியுள்ள அறிவுரை ஐ.எஸ்.ஐ. முத்திரைப் பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும். மின்சார விளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.. ரெப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன்கூடிய […]
