இயற்கை காட்சிகளுக்கு மத்தியில் 60 திரைப்படங்களைப் பார்ப்பதற்கான டிக்கெட்டை கொரோனா சிகிச்சையை வார்டில் பணிபுரிந்த செவிலியர் வென்றுள்ளார். ஸ்வீடன் நாட்டில் ஜனவரி 30 முதல் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்ட போட்டியில் வெற்றி பெரும் நபர் சகல வசதிகளுடன் 60 திரைப்படங்களை பார்க்க வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான போட்டி நடைபெற்றது. இந்த டிக்கெட்டை வென்றவர்கள் ஒரு வாரம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட தீவில் ஒரு கலங்கரை விளக்கத்தின் மேலுள்ள ஒரு பாதுகாப்பான கண்ணாடி அறையில் […]
