சீன நாட்டில் சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் இந்த வருடத்தில் 100 பில்லியன் கியூபிக் மீட்டர் அளவில் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இது, அந்நாட்டின் ஒரு வருடத்திற்கான பயன்பாட்டில் 27% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ஆம் வருடம், சீனாவின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு நடுவில் இயற்கை எரிவாயு பைப்லைன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்பு, கடந்த 20 […]
