தென்காசி மாவட்டத்தில் உள்ள அவனிகுனேந்தல் கிராமத்தில் கலைவாணன் என்பவர் வசித்து வருகிறார். ஐ.டி.ஐ படித்து முடித்த கலைவாணன் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து லடாக் வரை நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். கடந்த மாதம் 18-ஆம் தேதி தான் படித்த கழுகுமலை அரசு மேல்நிலை பள்ளியில் இருந்து கலைவாணன் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு ஓசூர் வந்த கலைவாணனை அவரது நண்பர்கள் வரவேற்று இரவு தங்க வைத்தனர். பின்னர் நேற்று ஓசூர் […]
