ரியல்மி நிறுவனமானது ரியல்மி பட்ஸ் ஏர் 3 இயர்போன்களை வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த இயர்போனில்TUV Rheinland சான்றிதழ் வழங்கப்பட்ட நாய்ஸ் கண்ட்ரோல் வழங்கப்பட்டு உள்ளது. இது வெளிப்புற இரைச்சலை 42 db வரையிலும் குறைக்கும். அதுமட்டுமல்லாமல் இதில் 2 மைக்ரோபோன்கள், 10mm டயனமிக் பேஸ் பூஸ்ட் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயர்போன்களை ஒரேநேரத்தில் 2 சாதனங்களில் இணைத்துக்கொள்ளலாம். மேலும் இந்த இயர்போனிலுள்ள IPX5 வியர்வை மற்றும் நீரினால் இயர்போன் பாதிக்கப்படாமல் […]
