கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய இனிமேல் இயந்திரங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்வது மிகவும் கடினமான வேலையாக உள்ளது. அந்த வேலையில் ஈடுபட்டு சிலர் தங்கள் உயிரை பறி கொடுத்துள்ளனர். அதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, செப்டிக் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு இனிமேல் இயந்திரங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் […]
