குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கேவடியாவில் உள்ள ஒற்றுமை சிலை ஆகியவை இடையே வரும் சனிக்கிழமை முதல் நாள்தோறும் இரண்டு நீர்வழி விமானங்களை இயக்க போவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் இயக்கம் தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கேவடியாவில் உள்ள ஒற்றுமை சிலை ஆகியவை இடையே வரும் 31-ம் தேதி முதல் நாள்தோறும் இரண்டு நீர்வழி விமானங்கள் இயக்கப்படும் என்று […]
