சூர்யா- ஜோதிகா மீண்டும் இணைந்து நடிப்பதற்காக பிரபல பெண் இயக்குனர் கதை தயார் செய்து வருகிறார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் சூர்யா-ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த படம் ‘சில்லுனு ஒரு காதல்’ . கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . திருமணத்திற்கு பிறகு சூர்யா -ஜோதிகா இணைந்து நடிக்கவில்லை . இந்நிலையில் […]
