Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே செம… ‘யானை’ படத்தில் இவர்களும் நடிக்கிறார்களா?… வெளியான புகைப்படம்…!!!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஹரி. கடைசியாக இவர் இயக்கத்தில் சாமி-2 திரைப்படம் வெளியாகியிருந்தது. இதையடுத்து இவர் சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்க இருந்தார்‌. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் சூர்யா நடிக்க முடியாமல் போனது. தற்போது இதே படத்தை அருண் விஜய்யை வைத்து யானை என்ற டைட்டிலில் ஹரி இயக்கி வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ஹரி- அருண் விஜய் படத்தின் மரண மாஸ் அப்டேட் இதோ…!!!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஹரி தற்போது அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், கே.ஜி.எப் பட பிரபலம் கருடா ராம், யோகி பாபு, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஹரியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்’… கே.ஜி.எப் கருடா ராம் நெகிழ்ச்சி…!!!

நடிகர் கருடா ராம் ‘AV33’ படத்தின் படப்பிடிப்பை இன்று நிறைவு செய்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஹரி தற்போது அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், ‘கே.ஜி.எப்’ பிரபலம் கருடா ராம், யோகி பாபு, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி- அருண் விஜய் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்…!!!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் கங்கை அமரன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய்யின் 33-வது படத்தை ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ், கருடா ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி- அருண் விஜய் படத்தின் அசத்தலான படப்பிடிப்பு புகைப்படங்கள்… செம வைரல்…!!!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அருண் விஜய். தற்போது இவர் பாக்ஸர், சினம், பார்டர், அக்னி சிறகுகள் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதிகா, யோகி பாபு, பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, ராமச்சந்திர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: இயக்குனர் ஹரி மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சி…!!!

இயக்குனர் ஹரி கடும் காற்று காரணமாக பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தமிழ் என்ற படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஹரி. இதனையடுத்து சாமி, சிங்கம், வேல், ஆறு மற்றும் வேங்கை ஆகிய படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். மேலும் இவர் தற்போது நடிகர் அருண் விஜய்யின் 33வது படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனி தொடங்கப்பட்டது. இந்நிலையில் நெய்க்கரபட்டியில் அருண் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவி மற்றும் 3 மகன்களுடன் இயக்குனர் ஹரி… வைரலாகும் குடும்ப புகைப்படம்…!!!

இயக்குனர் ஹரி அவரது மனைவி மற்றும் 3 மகன்களுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ஹரி ‘தமிழ்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இதையடுத்து சாமி, ஐயா ,அருள் ,ஆறு ,தாமிரபரணி உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களை இயக்கியிருந்தார் . மேலும் ஹரி-சூர்யா கூட்டணியில் வெளியான ‘சிங்கம்’ சீரியஸ் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் ஹரியின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி- அருண் விஜய் படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

ஹரி- அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்துள்ளதாக படக்குழு  அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் சாமி ,வேல், ஆறு, பூஜை ,சிங்கம் என பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார் . இந்த படத்தில் யோகி பாபு, பிரகாஷ்ராஜ், ‘கேஜிஎஃப்’ நடிகர் ராமச்சந்திர ராஜு ,குக் வித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி-அருண் விஜய் படத்தில் இணைந்த ‘அசுரன்’ பிரபலம்… படக்குழு அறிவிப்பு… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

ஹரி- அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் ‘அசுரன்’ பட நடிகை இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் சாமி, வேல், ஆறு ,பூஜை ,சிங்கம் என பல்வேறு ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் . மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு, பிரகாஷ்ராஜ், கேஜிஎப் பட வில்லன் ராமச்சந்திர ராஜூ , […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி – அருண் விஜய் படத்தில் இணைந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலம் … வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் அருண் விஜய் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் சாமி, சிங்கம், வேல், பூஜை போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் . மேலும் யோகிபாபு ,பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். Cooku with comali […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி-அருண் விஜய் படத்தில் இணைந்த ‘கேஜிஎஃப்’ வில்லன்… வெளியான அறிவிப்பு…!!!

ஹரி-அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் ‘கேஜிஎஃப்’ பட வில்லன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் ஹரி சாமி ,வேல் ,ஆறு ,சிங்கம், பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்தவர் . இவர் அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் இயக்குனருடன் இணைந்த அருண்விஜய்…. வெளிவந்த அட்டகாசமான தகவல்…!!

நடிகர் அருண் விஜய் மாஸ் இயக்குனர் ஹரியுடன் இணைந்து படம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான அருண் விஜய் ஹீரோவாக நடித்த  குற்றம் 23 தடையறத் தாக்க போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை பெற்று தந்தது. ஆனாலும் இவர் நடித்த சில படங்கள் இவருக்கு வெற்றியை பெற்றுத் தரவில்லை அதில் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்த மாஃபியா திரைப்படம் எதிர்பார்த்த  வெற்றி பெறவில்லை என்று கூறபடுகிறது . […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“அருவா” படத்தில் இயக்குனர் ஹரியுடன் 6வது முறையாக இணையும் நடிகர் சூர்யா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் சூர்யாவின் 39வது படத்தை இயக்குனர் ஹரி இறக்குகிறார். ஆறு, வேல், சிங்கம் -1, சிங்கம் -2, சிங்கம் -3 போன்ற படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றி வெற்றியும் அடைந்துள்ளனர். இவர்கள் மீண்டும் இணைவார்கள் என்று முன்கூட்டியே அறிவித்தனர். 6வது முறையாக நடிகர் சூர்யா இயக்குனர் ஹரியுடன் கைகோர்க்கிறார். ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில், முக்கிய அறிவிப்பை ஒன்றில் வெளியிட்டுள்ளது. அதில், இந்த படத்திற்கு “அருவா” என்னும் […]

Categories

Tech |