மலையாள சினிமாவில் புலி முருகன் படத்துடன் மான்ஸ்டர் படத்தை ஒப்பிட வேண்டாம் இயக்குனர் வைசாக் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் தான் புலிமுருகன். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் மலையாள படங்களின் பட்ஜெட்டும் வியாபார எல்லையும் விரிய ஆரம்பித்தது. இந்த புலி முருகன் திரைப்படத்தை இயக்குனர் வைசாக் இயக்கியுள்ளார். இந்நிலையில் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லாலை வைத்து மான்ஸ்டர் என்கிற திரைப்படத்தை […]
