விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் குறும்பட ஆவண கலைத் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும் போது கலை கலைக் காணது என்று கூறினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை. அப்படிப்பட்ட கலையை நாம் சரியாக கையாளவில்லை என்றால், நம்மிடமிருந்து அடையாளங்களை பறித்துக் கொள்வார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதும், இராஜராஜ சோழனை […]
