Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… ராகவா லாரன்ஸின் அதிகாரம் படம் நிறுத்தப்பட்டதா….? படக்குழுவினரின் பரபரப்பு விளக்கம்….!!!!

ராகவா லாரன்ஸ் நடித்த “அதிகாரம்” திரைப்படம் டிராப் ஆனதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்திய நடன பயிற்றுனர், நடிகர் மற்றும் இயக்குனர் என திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கிறவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் முனி, காஞ்சனா, காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 என தொடர்ந்து ஹாரர் காமெடி படங்களை இயக்கியுள்ளார். தற்போது காஞ்சனா திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் நடிகர் அஜய் குமார் நடிப்பில் “லக்ஷ்மி” என்ற பெயரில் ரீமேக் […]

Categories
சினிமா

கேரள திரைப்பட விழா… “பரபரப்பாக பேசப்பட்டு வரும் வெற்றிமாறனின் பேச்சு”…!!!

கேரள திரைப்பட விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறன், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன், கேரளாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பங்கேற்ற போது அங்கு கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கின்றார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, இன்றைய உலகம் பிளவுப்பட்டிருக்கின்றது. ஒன்று நீங்கள் இடதுசாரியாக இருக்க வேண்டும் அல்லது வலது சரியாக இருக்க வேண்டும். மய்யம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷுக்கு எதிராக செக் வைத்த லதா ரஜினிகாந்த்”… “லதாவை எதிர்க்கத் துணிந்த தனுஷ்”…!!!

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் படத்தின் கூட்டணி குறித்த தகவல் கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது. நடிகர் தனுஷும் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யாவும் 2004ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. ரஜினியின் கோபப்பாத்தால் ஐஸ்வர்யா தனுஷுடன் சேர்ந்து எண்ணினார். ஆனால் தனுஷ் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் […]

Categories
சினிமா

“என்ன சார் குழப்புறீங்க?”…. அமீருடன் இணையப்போகும் வெற்றிமாறன்…. அப்போ அந்த படம்…?

இயக்குனர்கள் வெற்றிமாறனும் அமீரும் வடசென்னை திரைப்படத்திற்கு பின் மீண்டும் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தரமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் வெற்றிமாறன், இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பொல்லாதவன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆடுகளம் திரைப்படத்தில் நடிகர் தனுஷை நடிக்க வைத்தார். இத்திரைப்படம் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து, வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் கௌதம் மேனன்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் விடுதலை படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாடிவாசல்’ தாமதமாவதற்கு இவர்தான் காரணம்… வெளிப்படையாக சொன்ன வெற்றிமாறன்…!!!

‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதற்கான காரணம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு கால தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிசாசு-2’ பட பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் பிரபல இயக்குனர்… அசத்தலான அறிவிப்பு…!!!

இயக்குனர் வெற்றிமாறன் பிசாசு- 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. திகில் கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல்ஹாசன் படத்தை இயக்கும் வெற்றிமாறன்?… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியான ஆடுகளம், வட சென்னை, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது . தற்போது இவர் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் .   இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறனுடன் இணையும் ராகவா லாரன்ஸ்… வெளியான மாஸ் அறிவிப்பு… தெறிக்கவிடும் மோஷன் போஸ்டர்…!!!

வெற்றிமாறன், ராகவாலாரன்ஸ் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியின் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து இவர் நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க இருக்கிறார் . இந்நிலையில் வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது . ‘அதிகாரம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

சூர்யாவின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யா தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வெற்றிமாறன் சொன்ன அறிவுரையை கேட்காமல் விட்டுட்டேன்’… வருத்தப்படும் இளம் இயக்குனர்…!!!

இயக்குனர் வெற்றிமாறன் சொன்ன அறிவுரையை கேட்காமல் விட்டுவிட்டதாக இயக்குனர் கார்த்திக் நரேன் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதேபோல் தமிழ் திரையுலகில் இளம் இயக்குனராக வலம் வருபவர் கார்த்திக் நரேன். இவர் துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்… வெளியான சூப்பர் தகவல்… ரசிகர்கள் ஆவல்…!!!

நடிகர் சிம்புவின் அடுத்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா..!! சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?… வெளியான புதிய தகவல்…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வாடிவாசல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்… வெளியான சூப்பர் தகவல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

இயக்குனர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் பிரபல இயக்குனர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ‌. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போலீஸாக சூரி… கைதியாக விஜய் சேதுபதி… தெறிக்கவிடும் வெற்றிமாறன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சூரி, விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர் . எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடைபெற்றது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. Here it is […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ் கூட்டணி… நடிகர் விஜய்யுடன் இணைவதை உறுதிப்படுத்திய பிரபல இயக்குனர்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் விஜய் வைத்து விரைவில் படம் இயக்க இருப்பதாக கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து விஜய் நடிக்கும் 65வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ‘வாடிவாசல்’ தாமதமாவது ஏன்?… வெளியான தகவல்கள்…!!!

சூர்யாவின்  ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது . இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார் . வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் இணையும் பிரபல நடிகரின் தங்கை… யார் தெரியுமா?…!!!

வெற்றிமாறன்-சூரி கூட்டணியில் உருவாகும் படத்தில் பிரபல நடிகரின் தங்கை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது . இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடைபெற்று வருகிறது . இந்தப் படத்தில் நடிக்க இருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன் படத்தில் விஜய் சேதுபதி… முதல் முறையாக இணையும் கூட்டணி… வெளியான தகவல்…!!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ,விசாரணை ,அசுரன் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் அடுத்ததாக காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் . எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் ‌. சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன் படத்தில் இருந்து திடீரென விலகிய பாரதிராஜா… என்ன காரணம் தெரியுமா?…!!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திலிருந்து பாரதிராஜா விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் ,ஆடுகளம், வடசென்னை ,விசாரணை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தவை . அடுத்ததாக இவர் இயக்கவுள்ள படத்தில் காமெடி ஹீரோ சூரி கதாநாயகனாக நடிக்கிறார் . எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ என்கிற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அடுத்த ஜென்மத்தில் மிளகாய் மண்டியில் பல்லியாக பிறக்க வேண்டும்‌’… வெற்றிமாறனுக்கு சாபம் கொடுத்த பிரகாஷ்ராஜ்…!!!

இயக்குனர் வெற்றிமாறன் அளித்த பேட்டியில் பிரகாஷ்ராஜ் சாபம் கொடுத்ததாகக் கூறியுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்கள் நான்கு பேர் இயக்கிய ஆந்தாலஜி’பாவக் கதைகள்’ திரைப்படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ்ஸில் வெளியானது. ஆவணக் கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படம் அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது . சமீபத்தில் பாவக் கதைகள் படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ‘ஓர் இரவு’ படம் குறித்து பேட்டியளித்துள்ளார் . அதில், ‘நடிகர்களை அழுத்தமான காட்சிகளில் நடிக்க வைக்கும் எனக்கும் இயக்குனர், மணிரத்னத்திற்கும் […]

Categories

Tech |