நடிகை அனுஷ்கா நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை விஜய் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படத்தில் நடித்துள்ளார். இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்குப் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை. இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக்க கூட்டினார். பின்னர் தனது உடல் எடையை குறைப்பதற்கு கஷ்டப்பட்டார். பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு தன் எடையை குறைத்தார். இதனைத்தொடர்ந்து […]
