விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் போது கணவரின் அறியாமையை மனைவி கேலி செய்வார். அப்போது கோபிநாத் கணவருக்காக மனைவியிடம் பரிந்து பேசி அப்பா மகள் பாசத்தை அழகாக கூறுவார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருப்பார். அதில் மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு […]
