30 ஆண்டுகளுக்குப் பின் இயக்குனர் வஸந்த்தின் புதிய படத்தில் இளையராஜா இசையமைக்க உள்ளார் . தமிழ் திரையுலகில் வஸந்த் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான ‘கேளடி கண்மணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இதையடுத்து ‘நீ பாதி நான் பாதி’, ‘நேருக்குநேர் ‘,’ஆசை’ போன்ற பல்வேறு வெற்றி படங்களை உருவாக்கினார் . மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் விரைவில் வெளியாக உள்ளது . இந்நிலையில் இயக்குனர் வஸந்த் […]
