தளபதி படத்தை பற்றி பேசவே பயமாக இருக்கிறது என பிரபல இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பீஸ்ட் திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது தோழா பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி […]
