நடிகர் பார்த்திபன் ,லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய படத்திற்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு விருது வழங்கி வருகின்றது. இதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலாக திரைக்கதையை அமைத்திருந்தார். இது இந்திய சினிமாவில் புதிய முயற்சி என்று […]
