‘நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்’ என ‘பூமி’ பட இயக்குனர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பூமி’ . இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். பொங்கல் தினத்தில் ஓடிடியில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் பூமி படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தனது சமூக வலைத்தள […]
