ராம் – நிவின் பாலி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தங்க மீன்கள், கற்றது தமிழ் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். தற்போது இவர் மலையாள நடிகர் நிவின்பாலியை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]
