ஜெயம் ரவியின் புதிய படத்தில் ஹீரோயினியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர்களுள் ஒருவர் ஜெயம்ரவி. இவர் இயக்குனர் மணிரத்தினம் பிரமாண்டமாக உருவாக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜெயம் ரவி தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். அந்த வகையில் ஜெயம் ரவி ‘பூமி’ படத்திற்குப் பிறகு மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து […]
