நடிகர் சந்தானம் அடுத்ததாக நடிக்கும் படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வந்தவர் சந்தானம். இவர் விஜய், அஜித், சூர்யா போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். தற்போது நடிகர் சந்தானம் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சர்வர் சுந்தரம், சபாபதி, டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி உள்ளிட்ட திரைப்படங்களை […]
