Categories
சினிமா

அய்யோ…. இங்க இருந்த மலைகளை காணோம்…. புதிய ஷாக் கொடுத்த பிரபல இயக்குனர்…..!!!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் மோகன் ஜி. இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். தற்போது செல்வராகவனுடம் இணைந்து பகாசூரன் திரைப்படத்தை எடுத்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து படத்தின் வெளியிட்டு வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அடுத்த நாள் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் குற்றாலத்தில் பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் மோகன் ஜியின் புதிய படம்….. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

இயக்குனர் மோகன் ஜி இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பழைய வண்ணார்பேட்டை படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பிறகு திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மோகன் ஜி இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க‌ இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் இவரா……? வெளியான தகவல்…..!!!

செல்வராகவன் அடுத்ததாக இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, காதல் கொண்டேன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. இவர் தற்போது நடிப்பில் ஆர்வம் காண்பித்து வருகிறார். அந்த வகையில், ”சாணிகாயிதம்” திரைப்படத்தில் நாயகனாக செல்வராகவன் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் அடுத்ததாக ருத்ர தாண்டவம், திரௌபதி படங்களின் இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ருத்ர தாண்டவம்’ படத்தின் ரிலீஸ் எப்போது?… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் திரைப்படம் உருவாகியுள்ளது. ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் கருணாஸ், ராதாரவி, இயக்குனர் கௌதம் மேனன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் எப்போது?… வெளியான அறிவிப்பு…!!!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரௌபதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் மோகன்ஜியின் ‘ருத்ரதாண்டவம்’… படத்தில் இணைந்த ‘கே.ஜி.எஃப்’ பட நடிகை… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகிவரும் ருத்ர தாண்டவம் படத்தில் ‘கேஜிஎஃப்’ பட நடிகை இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ருத்ரதாண்டவம் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் திரௌபதி பட நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘திரௌபதி’ இயக்குனரின் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்… வெளியான அறிவிப்பு… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

‘திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல இயக்குனர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரௌபதி’ . இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து இயக்குனர் மோகன் ஜி ‘ருத்ரதாண்டவம்’ படத்தை இயக்குகிறார் . திரௌபதி பட நடிகர் ரிச்ர்ட் ரிஷி இந்தப் படத்தில்  கதாநாயகனாக நடித்து வருகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘திரௌபதி’ இயக்குனர் பூஜையுடன் தொடங்கிய ‘ருத்ரதாண்டவம்’… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

‘திரௌபதி’ பட இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக  ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரௌபதி’ . நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது . இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்  குவித்தது . இதையடுத்து இயக்குனர் மோகன் ஜி இயக்கும் படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘திரௌபதி’ இயக்குனரின் அடுத்த படம்… ஹீரோயினாக அறிமுகமாகும் சின்னத்திரை நடிகை… யார் தெரியுமா?…!!!

‘திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல சின்னத்திரை நடிகை கதாநாயகியாக நடிக்கவுள்ளார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் மோகன் ஜி  இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘திரௌபதி’ . இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் . பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகிய இந்த படத்திற்கு பலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது . இருப்பினும் மக்கள் ஆதரவால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனரின் அடுத்த படம்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..”

திரௌபதி படத்தின் மூலமாக பிரபலமான இயக்குனர் மோகன் ஜி தனது அடுத்தப் படம் பற்றிய  அதிகாரப்பூர்வ அறிவிப்பை   வெளியிட்டிருக்கிறார். இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த மாதம் பிப்ரவரியில் வெளியான திரைப்படம்   திரௌபதி ஆகும். இதில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படமானது நாடகக் காதல் ,ஆணவக் கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.  இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல்  வசூலிலும் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் மோகன்  ஜி   […]

Categories

Tech |