Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. என்ன ஒரு குரல்…. இளையராஜாவுக்கு டஃப் கொடுத்த மிஷ்கின்…. வைரலாகும் செம வீடியோ….!!!!

இயக்குனர் மிஷ்கின் இளையராஜாவின் பாடலை பாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மாருதி பிலிம்ஸ் ஆர்.ராதா கிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி சார்பில் டச் ஸ்கிரீன் எண்டர்பெயின்மென்ட்   பி. ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”. இயக்குனர் ஆதித்யா இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு இயக்குனர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைத்துள்ளார் “டெவில்” படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #mysskin 🔥❤️ pic.twitter.com/LQrkJSt1sk — Munaf (@sasikumarmovie) October 15, 2022 இது குறித்து அதிகாரப்பூர்வ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி 68” படத்தின் இயக்குனர் இவரா….? இதை எதிர்பாக்கவே இல்லையே….!!!

‘தளபதி 68’ படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இதனையடுத்து, விஜய் நடிக்கும் 68 வது படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதல்வர் கேட்ட கேள்வி”…. அதிர்ந்து போன பிரபல இயக்குனர்…. அப்படி என்ன கேட்டாரு….? நீங்களே பாருங்க….!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்தது குறித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் மிஸ்கின்.  தமிழ் சினிமா உலகில் தனித்துவமாக இயக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குனர் மிஸ்கின். இவர் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிறகு அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய், துப்பறிவாளன் போன்ற பல படங்களை இயக்கினார். பெரும்பாலும் காமெடி படங்களில் நடித்த பாண்டியராஜனை, என்னை அஞ்சாதே திரைப்படத்தின் வாயிலாக வில்லனாக நடிக்க வைத்தார். மென்மையான நடிகரான சேரனை ஆக்ஷன் நாயகனாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாரப்பா…. இசையமைப்பாளராக உருவெடுக்கிறார் மிஸ்கின்…. ஆர்வத்தில் ரசிகர்கள்….!!!

இசையமைப்பாளராக உருவெடுக்கிறார் இயக்குனர் மிஸ்கின். தமிழ் சினிமா உலகில் தனித்துவமாக இயக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குனர் மிஸ்கின். இவர் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிறகு அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய், துப்பறிவாளன் போன்ற பல படங்களை இயக்கினார். பெரும்பாலும் காமெடி படங்களில் நடித்த பாண்டியராஜனை,  என்னை அஞ்சாதே திரைப்படத்தின் வாயிலாக வில்லனாக நடிக்க வைத்தார். மென்மையான நடிகரான சேரனை ஆக்ஷன் நாயகனாக மாறினார். இவர் எல்லா படங்களிலும் தனித்துவமான விஷயங்களை மேற்கொள்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இயக்குனர் மிஸ்கினுடைய அடுத்த படம் யாருடன் தெரியுமா”…..? நீங்களே பாருங்க…!!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய் சேதுபதி மிஸ்கின் இயக்கத்தில் படம் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இயக்குனர் மிஸ்கின் “அஞ்சாதே”, “நந்தலாலா”, “பிசாசு”, “துப்பறிவாளன்” உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அண்மையில், மிஸ்கினுக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் “துப்பறிவாளன் 2”  கைவிடப்பட்டது. தற்பொழுது இயக்குனர் மிஷ்கின் “பிசாசு 2” படத்தை இயக்கி இருக்கிறார். “பிசாசு 2” படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வாவின் அடுத்த பட இயக்குனர் இவரா?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

நடிகர் அதர்வா அடுத்ததாக இயக்குனர் மிஸ்கின் இயக்கவுள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. இதை தொடர்ந்து இவர் பரதேசி, ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள், பூமராங் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது நடிகர் அதர்வா தள்ளிப்போகாதே, குருதி ஆட்டம், அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் அதர்வா அடுத்ததாக நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிசாசு- 2’ படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?… இணையத்தில் கசிந்த தகவல்…!!!

மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஆண்ட்ரியாவை கஷ்டப்படுத்திவிட்டேன்… ‘பிசாசு 2’ படம் குறித்து பேசிய மிஸ்கின்…!!!

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகை பூர்ணா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிசாசு 2 படம் குறித்து பேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆண்ட்ரியா பிறந்தநாளுக்கு மிஷ்கின் கொடுத்த சர்ப்ரைஸ்… ‘பிசாசு -2’ ஸ்பெஷல் போஸ்டர்…!!!

நடிகை ஆன்ட்ரியாவின் பிறந்தநாளுக்கு இயக்குனர் மிஷ்கின் ‘பிசாசு -2’ திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளார் தமிழ் திரையுலகில்  இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 இல் வெளியான திரைப்படம் ‘பிசாசு’ . இந்தப் படம் வழக்கமான பேய் கதைகள் போல் இல்லாமல் காதல், சென்டிமென்ட் என உணர்வுபூர்வமான காட்சிகளால் உருவாகியிருந்தது . இந்தப் படத்தில் நாகா, ராதாரவி ,பிரியகா மார்டின் ஆகியோர் நடித்திருந்தனர் . சமீபத்தில் இயக்குனர் மிஸ்கின் ‘பிசாசு -2’ படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கினார். Let’s […]

Categories

Tech |