தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு பிறகு ரஜினி லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு […]
