சசிக்குமார் அடுத்ததாக நடிக்கும் படத்தை மாரிமுத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் உருவான எம்.ஜி.ஆர் மகன், உடன்பிறப்பே ஆகிய படங்கள் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தது. மேலும் சசிகுமார், நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள ராஜவம்சம் படம் வருகிற நவம்பர் 26-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் சசிகுமார் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் […]
