மலர்மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் டிரைக்டர் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் “சஞ்ஜீவன்”. இந்த படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உட்பட பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். கார்த்திக் ஸ்வர்னகுமார் ஒளிப்பதிவில் தனுஜ் மேனன் இசையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படத் தொகுப்பை ஷிபு நீல் பி.ஆர் கவனித்து உள்ளார். இந்த படம் குறித்து […]
