நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், காந்தி டாக்ஸ் உள்பட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், அனபெல் சேதுபதி, கடைசி விவசாயி போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இவர் தமிழில் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு ஆகிய பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து […]
