தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் பொன்ராம். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து டிஎஸ்பி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 2-ம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், படவிழாவின்போது இயக்குனர் பொன்ராம் ஒரு சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ரஜினி முருகன் 2 படத்தை இயக்கப் போவதாக பொன்ராம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சூரி மற்றும் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், கீர்த்தி சுரேஷ் […]
