தமிழ் படங்களை தாழ்த்திப் பேச வேண்டாம் என பிரபல இயக்குனர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் பேரரசு சிவகாசி, திருப்பாச்சி போன்ற ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது கன்னட படம் வெளியாகி வெற்றி பெற்றது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அந்தப் படத்தை ஒப்பிட்டு தமிழ் படங்களை இழிவு படுத்துவது சரியல்ல. அதுமட்டுமின்றி தமிழ் படங்களை வேறு மொழி படங்களோடு ஒப்பிட்டு பேசுவது […]
