தமிழகத்தில் வசித்து வந்தவர் நித்தியானந்தா. ஆனால் இவர் கர்நாடகம் மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள பிரதியில் ஆசிரமம் நடத்தி வந்தார். இவர் கதவை திற காற்று வரட்டும் என்ற ஆன்மீக கட்டுரை மூலம் தமிழகம் முழுவதும் பேமஸ் ஆனார். இதற்கிடையில் பெண் சீடர்களுக்கு மட்டுமில்லாமல் ஆண் சீடர்களுக்கும் பாலியல் தொந்தரவு மற்றும் இளம் பெண்களை கட்டாயப்படுத்தி ஆசிரமத்திற்குள் அடைத்து வைத்து சித்திரவதை என பல்வேறு குற்றசாட்டுகள் நித்யானந்தா மீது கூறப்பட்டதால் சட்ட சிக்கலில் மாட்டினார். இதனால் நித்தியானந்தா […]
