பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு நடிகர்கள் வெளியேறுவதால் இயக்குனர் பிரவீன் கடுப்பாகிய இணையதளத்தில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் ஹிட் கொடுத்த சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் ஆனா பாரதி கண்ணம்மா டிஆர்பியில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இத்தொடரில் சமீபகாலமாக நடிகர்கள் வெளியேறுவதும் இவருக்கு பதில் இவர் என்று நடிகர்கள் வருவதும் நடந்து வருகிறது. முதலில் […]
