பாரதிகண்ணம்மா, ராஜா ராணி சீரியல்களின் இயக்குனர் பிரவீன் பென்னட் முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டடித்த சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி . இந்த சீரியலை இயக்கிய பிரவீன் பென்னட் தற்போது பாரதிகண்ணம்மா, ராஜா ராணி ஆகிய சீரியல்களை இயக்கி வருகிறார் . இயக்குனர் பிரவீன் நடிகை சாய் பிரமோதிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . நடிகை சாய் பிரமோதிதா கனா காணும் காலங்கள், ஜோடி நம்பர் […]
