Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்கள் மதத்தை பரப்புறீர்களா?… செம்பி படம் குறித்து கேள்வி…. சாரி சொன்ன இயக்குனர் பிரபு சாலமன்….!!!!

மைனா, கும்கி, கயல் ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்த பிரபு சாலமன், இப்போது செம்பி எனும் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அஸ்வின் குமார், கோவை சரளா, தம்பி ராமைய்யா என பல பேர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். செம்பி படம் இன்று(டிச..30) வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் இப்படம் குறித்து  பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு இயக்குனர் பதிலளித்தார். அப்போது பிரபு சாலமனிடம் “செம்பி படம் முடியும் போது A film […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் இணையும் அஸ்வின்?… வெளியான மாஸ் தகவல்…!!!

நடிகர் அஸ்வினின் அடுத்த படத்தை கும்கி பட இயக்குனர் பிரபு சாலமன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின் . தற்போது இவர் இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ரொமான்டிக் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தேஜூ அஸ்வினி, அவந்திகா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக களமிறங்கும் இயக்குனர் பிரபு சாலமனின் மகன்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

இயக்குனர் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் மைனா, கும்கி, கயல், சாட்டை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான காடன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ‘டேய் தகப்பா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுசாலமனின் ‘காடன்’… படத்தின் ‘இதயமே’ பாடல் ரிலீஸ்…!!!

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள காடன் படத்தின் ‘இதயமே’ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் பிரபு சாலமன்  கொக்கி, லாடம்,  மைனா, கும்கி, தொடரி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காடன்’. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா ,புல்கிட் சாம்ராட் ,டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் ‌ . ஏ.ஆர்.அசோக்குமார் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பிரபுசாலமனின் ‘காடன்’… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள காடன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் பிரபு சாலமன் கிங், கொக்கி, லாடம், லீ, மைனா, கும்கி, தொடரி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காடன்’. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா ,புல்கிட் சாம்ராட் ,டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories

Tech |