பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி இயக்குனர் பாலா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற உப்பேனா திரைப்படம் மூலமாக நடிகை கீர்த்தி ஷெட்டி அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து கீர்த்தி ஷெட்டி 2 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் தீ வாரியர் என்ற படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யாவை வைத்து […]
