நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமார வேலன் இயக்கி இருக்கும் “சினம்” திரைப்படத்தில் அருண்விஜய் நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக பாலக்லால்வாணி நடித்திருக்கிறார். இப்படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசை அமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சினம் படத்தின் […]
