எஸ்.ஜே சூர்யாவை பாராட்டி பிரபல இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரபல இயக்குனரான எஸ்.ஜே சூர்யா தற்போது ஹீரோவாக நடித்து வருகின்றார். இவர் தற்போது ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வதந்தி என்ற வெப் தொடரில் நடித்திருக்கின்றார். இந்த வெப் தொடர தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சென்ற டிசம்பர் 2-ம் தேதி வெளியாகி இருக்கின்றது. இது தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் இயக்குனர் சுசீந்திரன் […]
