Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்பிக்கை இருக்கிறது, மீண்டும் கலை உலகை ஆழ்வார்” கவிஞர் வைரமுத்து சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பாரதிராஜா 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இவர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது படங்களிலும் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை தி நகரில் உள்ள […]

Categories
சினிமா

இயக்குநர் பாரதிராஜாவுக்கு மேல் சிகிச்சை…. அமைந்தகரை மருத்துவமனையில் அனுமதி….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. இவர் 16 வயதிலேயே படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உட்பட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அயூத எழுத்து, பாண்டியநாடு, குரங்கு பொம்மை, படைவீரன், நம்ம […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை…. பாரதிராஜாவுக்காக உருகிய ராதிகா…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. அதன் பின் பாரதிராஜா முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், நிழல்கள், புதிய வார்ப்புகள் என ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பாரதிராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவர் சென்னை தி.நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாரதிராஜாவின் […]

Categories
சினிமா

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம்…. பாரதிராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். தற்போது இவர் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என்று போற்றப்படும் பாரதிராஜா சென்னை தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் லேசான மஞ்சள் காமாலை நோய் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன் படத்தில் இருந்து திடீரென விலகிய பாரதிராஜா… என்ன காரணம் தெரியுமா?…!!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திலிருந்து பாரதிராஜா விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் ,ஆடுகளம், வடசென்னை ,விசாரணை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தவை . அடுத்ததாக இவர் இயக்கவுள்ள படத்தில் காமெடி ஹீரோ சூரி கதாநாயகனாக நடிக்கிறார் . எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ என்கிற […]

Categories

Tech |