நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திட்டம் இரண்டு, பூமிகா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் பீம்லா நாயக், ரிபப்ளிக் போன்ற தெலுங்கு படங்களிலும் […]
