Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் கதைப்பற்றி கூறிய நெல்சன்”… பகிர்ந்த சுவாரசியமான தகவல்…!!!!

பீஸ்ட் திரைப்படம் குறித்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். பிரபல இயக்குனரான நெல்சன் திலீப்குமார் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வருகின்றார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் அடுத்த வாரம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த தகவல்கள் சிலவற்றை நெல்சன் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த படத்தின் கதையை முழுக்க முழுக்க விஜய்யை நினைத்து எழுதினாராம். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ரஜினியின் தலைவர்-169… “முதல் கட்ட பணிகள் ஆரம்பம்”…!!!

ரஜினியின் 169 திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் நெல்சன் திலீப்குமார் தற்போது பீஸ்ட் திரைப்படத்தை முடித்துள்ள நிலையில் ரஜினியின் 169-வது திரைப்படத்தை இயக்க உள்ளார். ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் ரஜினி அடுத்த திரைப்படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமாரை தேர்ந்தெடுத்துள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்டில் பல சர்ப்ரைஸ்களை வைத்திருக்கும் நெல்சன்”… ஆர்வத்துடன் காத்திருக்கும் ஃபேன்ஸ்….!!!!

பீஸ்ட் திரைப்படத்திற்காக நெல்சன் பல சுவாரசியமான சர்ப்ரைஸ்களை வைத்திருக்கிறாராம். விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். படத்தின் அப்டேட்டுகள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியாகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து முணுமுணுக்க செய்து வருகின்றது. பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்ததால் ரசிகர்கள் கவலை அடைந்த நிலையில் பீஸ்ட் படத்திலிருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் கோப்பையுடன் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரை சந்தித்த ராஜூ….. வைரலாகும் புகைப்படம்….!!!

ராஜூ பிரபல இயக்குனர் நெல்சன் மற்றும் பிரபல நடிகரான பாக்யராஜை சந்தித்துள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ராஜு டைட்டிலை வென்றார். இதனையடுத்து, இவர் பிரபல இயக்குனர் நெல்சன் மற்றும் பிரபல நடிகரான பாக்யராஜை சந்தித்துள்ளார். அவர்கள் இருவரும் பிக்பாஸ் கோப்பையை ஏந்திப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பட்டையை கிளப்புது ‘புஷ்பா’…. “உங்க நடிப்பு சூப்பரோ சூப்பர்!”…. அல்லு அர்ஜூனை புகழ்ந்து தள்ளிய இயக்குனர்….!!!!

உலகம் முழுவதும் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான “புஷ்பா” திரைப்படம் ஒரு மாதத்திற்குள்ளேயே ரூ.300 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளது. மேலும் புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பை பார்த்து மிரண்டு போன தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். #pushpa What swag 🔥🔥 superb and commendable performance @alluarjun 🔥💥💥 no wonder it blasted in box office […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினி…… அட இவரா….. அசத்தலான தகவல்…..!!!

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. தீபாவளியன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் அடுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பீஸ்ட்” படத்தில் சிறப்பு தோற்றத்தில் இரு பிரபலங்கள்…… யாருன்னு தெரியுமா……? வெளியான தகவல்…..!!!

‘பீஸ்ட்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் இரு பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் இரு பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் நெல்சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இதே கூட்டணியா….? பிரபல இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்…. வெளியான புதிய தகவல்….!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்கு ரசிகர்கள் திரையரங்குகளில் நிறைந்து காணப்பட்டனர். மேலும், இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவலில் இருக்கும் ‘டாக்டர்’ படம்… அப்போ ‘பீஸ்ட்’ கன்பார்ம் சூப்பர் ஹிட் தான்… எதிர்பார்ப்பில் தளபதி ரசிகர்கள்…!!!

நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள டாக்டர் திரைப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை நெல்சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் நெல்சன் திலிப்குமாரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… வெளியான புகைப்படம் இதோ..!!!

பிரபல இயக்குனர் நெல்சன் திலிப்குமாரின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இதைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் நெல்சன் தளபதி  விஜய்யின் 65 வது படத்தை இயக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் இயக்குனர் நெல்சன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருமண […]

Categories

Tech |