தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய தங்கர் பச்சான், சொல்ல மறந்த கதை மற்றும் அழகி போன்ற திரைப்படங்களில் மூலம் இயக்குனராகவும் வெற்றிக் கண்டுள்ளார். இவர் தற்போது தன்னுடைய அடுத்த படம் குறித்த தகவலை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, மனிதர்களின் பல்வேறு விதமான உணர்வுகள், உணர்ச்சி ததும்பல்கள், உறவுகளின் சிக்கல் போன்றவற்றை மையப்படுத்தி படம் இருக்கும். ஒவ்வொருவரும் கிடைத்த வாழ்க்கையை கடந்து வந்து விடுகிறோம். திரும்பிப் பார்த்து நாம் சரியாகத்தான் இருந்திருக்கிறோமா என்பதை நமக்கு நாமே […]
