நடிகர் மோகன்லால் மீண்டும் ஜீத்து ஜோசப்புடன் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதன்பின் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், திரிஷா நடிப்பில் ராம் திரைப்படம் உருவாகி வந்தது. இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த […]
