Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பபோ சூர்யா இல்லையா….? கே.ஜி.எப் நிறுவனத்துடன் இணையும் பிரபல நடிகர்…. வெளியான மாஸ் தகவல்….!!!!

அஜித்தின்  புதிய திரைப்படத்தை  இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் வசூல் சாதனையும் நல்ல வரவேற்பையும் பெற்ற “கே.ஜி.எஃப்” படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குவதாக சமீபத்தில்  அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து சூர்யா இப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது அஜித்தின் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இயக்குனர் சுதா கொங்கரா […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அஜித்துக்கு சூப்பர் ஸ்கிரிப்ட் வைத்திருக்கும் சுதா கொங்கரா”… ஜிவி பிரகாஷ் டுவிட்…!!!

அஜித்துக்காக சுதா கொங்கரா நல்ல கதையை வைத்துள்ளார் என்று ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் இயக்குனர் வினோத்  இயக்கத்தில் அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். அஜித்தின் வலிமை திரைப்படம் அண்மையில் வெளியாகியது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஏகே 61 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் கூடிய விரைவில் ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்து டுவிட்டரில் ரசிகர்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிப்போடு….! STR-யின் 50 ஆவது படம் இவர் கூடவா…..? சிம்பு ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்….!!!

நடிகர் சிம்புவின் 50-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது .இப்படத்தை தொடர்ந்து தற்போது சிம்பு பிஸியான ஹீரோவாக மாறியுள்ளார். அதோடு மாநாடு திரைப்படத்தின் மூலம்  மெகா ஹிட் கொடுத்து தான் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருந்த சிம்புவுக்கு இப்படம் கைகொடுத்தது. மேலும் 100 கோடி வசூல் சாதனையையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூரரைப்போற்று’ கூட்டணி மீண்டும் இணைகிறதா?… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் சூர்யா மீண்டும் இயக்குனர் சுதா கொங்கராவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் ஜல்லிக்கட்டை மையமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கே.ஜி.எப்’ தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் சுதா கொங்கரா?… வெளியான மாஸ் தகவல்…!!!

சுதா கொங்கரா அடுத்ததாக இயக்கும் படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில் சுதா கொங்கரா அடுத்ததாக இயக்கும் படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எப்’ படத்தை தயாரித்திருந்தது . தற்போது இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தேசிய அளவிலான விருது!”.. சூரரைப்போற்று திரைப்படத்துடன் போட்டி.. என்ன திரைப்படம்..?

தேசிய அளவில், பெல்போரணி என்ற பிலிம் பெஸ்டிவல் விருதில் சிறந்த இயக்குனருக்கான பிரிவில் நசீர் திரைப்படத்தை இயக்கிய அருண் கார்த்திக் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் வித்தியாசமான திரைப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அந்த வகையில், அருண் கார்த்திக் இயக்கத்தில் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியான நசீர் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில், Koumarane Valavane என்பவர் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம், இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ரோட்டர்டம்  என்ற விருது விழாவில் பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இத்திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாகுபலி பட நடிகருடன் இணையும் சுதா கொங்கரா?… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் சுதா கொங்கரா அடுத்ததாக நடிகர் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் சுதா கொங்கரா இறுதிச்சுற்று படத்தை இயக்கி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கினார். கடந்த வருடம் ஓடிடியில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்புவுடன் இணையும் பிரபல இயக்குனர் … வெளியான தகவல்கள்…!!!

நடிகர் சிம்பு அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மூன்றாம் பாலினத்தவர்களின் வலியை சொல்லும் கதை… சுதா கொங்கராவின் ‘தங்கம்’… ஆந்தலாஜி ‘பாவக்கதைகள்’…!!

‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜி படத்தில் சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘தங்கம்’ கதையை பற்றி கூறியுள்ளார் ‌. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன், சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘பாவக் கதைகள்’ . இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் ஆவணக்கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது . சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் […]

Categories

Tech |