இயக்குனர் சீனு சாமி அவர்கள் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது பற்றி விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் சீனு சாமி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இன்று காலை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றி விளக்கம் அளிக்க சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை இயக்குனர் சீனு சாமி சந்தித்துள்ளார். 800 படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதி நலன் கருதியே நான் கூறினேன். […]
