மிஷ்கின் இயக்கத்தில் சென்ற 2014 ம் வருடம் வெளியாகி வெற்றிகரமாகஓடிய பேய் திரைப்படம் பிசாசு ஆகும். அப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து பிசாசு படத்தின் 2ஆம் பாகம் இப்போது தயாராகி இருக்கிறது. இத்திரைப்படத்தையும் மிஷ்கினே இயக்கி இருக்கிறார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். ராக் போர்ட் எண்டர்டெயின் மெண்ட் சார்பாக முருகானந்தம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் […]
