பிரபலமான பாலிவுட் இயக்குனர் சஜித் கான். இவர் தற்போது சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இயக்குனர் சஜித் கான் மீது பல நடிகைகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். அதோடு சஜித் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஷெர்லின் சோப்ரா சஜித் கான் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சஜித் கானின் வெளியேற்ற […]
